ஜூலியால் முதல்முறையாக வெறுப்புகளை சம்பாதித்த விஜய் டிவி

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (19:35 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமான ஜூலி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பிரபலமானார். மேலும் தனக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிடைத்த நற்பெயர்கள் அனைத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வீணாக்கிக்கொண்டார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி மீது தமிழக மக்கள் கடும் கோபமடைந்தனர். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு முதல்முறையாக அதிக அளவில் வெறுப்புகள் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜூலி முக்கிய காரணாமாகியுள்ளார்.
 
இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடைபெறும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியின் புரோமோ யூடியூப் தளத்தில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் ஜூலி சிறப்பு விருந்தினராக பங்கு பெறுகிறார். இதற்கு ரசிகர்கள் அதிகளவில் தங்கள் வெறுப்புகளை தெரிவித்தனர்.
 
மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு யூடியூப் தளத்தில் வெறுப்புகள் அதிக குவிந்துள்ளது இதுவே முதல்முறை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments