Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேனியல்-மகத் முதல்முறையாக கைகலப்பு: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (09:27 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்துவிட்டது. டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் டேனியலும் மகத்தும் டாஸ்க் ஒன்றில் அடித்து கொள்கின்றனர். இதுவரை பிக்பாஸ் வீட்டில் பல வாதங்கள், சண்டைகள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதுதான்  முதல்முறையாக கைகலப்பு உண்டாகியுள்ளது
 
ஆனால் நெட்டிசன்கள் இந்த சண்டையை நம்ப தயாராக இல்லை. இதேபோல் பல விறுவிறுப்பான புரமோவீடியோவை பார்த்துவிட்டு பின்னர் அதே காட்சிகள் நிகழ்ச்சியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்ததே இதற்கு காரணம்
 
இருப்பினும் இந்த சண்டை குறித்த பஞ்சாயத்து வரும் சனி, ஞாயிறில் கமல் முன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

ஒரே நாளில் வெளியாகிறதா விக்ரம் மற்றும் ஜெயம் ரவி படங்கள்?

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments