Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் வெளியிட்ட விதார்த் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (23:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். இவர் என்றாவது ஒரு நாள் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மைனா திரைப்படத்தின் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற விதார்த்த் தற்போது ஆயிரம் பொற்காசுகள், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விதார்த் நடித்துள்ள என்றாவது ஒருநாள் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை தி தியேட்டர் பீப்பி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு என் ஆர். ரகுநந்தன் என்பவர் இசையக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments