Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா பிறந்தநாள்: நள்ளிரவில் 55வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (17:16 IST)
நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக, அவர் நடித்து வரும் 55வது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.


 
 
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா பெயரிடாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட அந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. அதனை, நவம்பர் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு (நவம்பர் 18), பரிசாக படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
 
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் அப்படத்தில், நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிப்பதாக தெரிகிறது. காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments