Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷாலின் ‘எப்ஃஐஆர்’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:18 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகிவரும் எஃப்ஐஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. நேற்று படக்குழுவினர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி அதனை கொண்டாடினார் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் அவருடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments