Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைனான்ஸ் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் சந்தானம் படம்

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (12:21 IST)
சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படம், பைனான்ஸ் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது.

 
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த படம் ‘சர்வர் சுந்தரம்’. இது, நாகேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் தலைப்பு. இந்தப் படத்தில், சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். எப்போதோ ஆரம்பித்த படம், பைனான்ஸ் பிரச்னையால் இன்னும் ரிலீஸாக முடியாமல் சிக்கித் தவிக்கிறது.
 
அதன்பிறகு ஆரம்பித்த ‘சக்க போடு போடு ராஜா’ ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது. விடிவி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்திலும், வைபவி ஷாண்டில்யா தான் ஹீரோயின். அடுத்த மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய  முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments