Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேமிலி ஸ்டார்: நெகட்டிவ் ரிவியூ கொடுத்தவர்கள் மீது படக்குழு புகார்

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (22:40 IST)
ஃபேமிலி ஸ்டார் படம் பற்றி  நெகட்டிவ்  ரிவியூ   கொடுத்ததால்தான் படம் வசூலாகவில்லை என்று படக்குழு புகார் கூறிவருகிறது.
 
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஃபேமிலி ஸ்டார். இப்படத்தில் அவருடன் இணைந்து மிர்ணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக், ரோகினி ஹட்டன்கடி, அஜய் ஜோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை பரசுராம்  இயக்கியிருந்தார். கோபி சுந்தர் இசையமைக்க,  இப்படத்தை வாரிசு பட தயரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸானது.
ஆனால், இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என தெரிகிறது.
 
இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக  இப்படம் பற்றிய ரிவியூ  நெகட்டிவ் கொடுத்ததால்தான் படம் வசூலாகவில்லை என்று படக்குழு புகார் கூறிவருகிறது.
 
விஜய் தேவரகொண்டா யாரெல்லாம் இப்படம் பற்றி ரிவியூ கொடுத்தார்களோ அவர்களின் பெயர்களை குரிப்பிட்டு புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

திஷா பதானியின் கண்கவர் போட்டோ ஆல்பம்!

க்யூட் & ஹாட்டான போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த ரகுல்… இன்ஸ்டாவில் வைரல்!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கங்கனாவை அறைந்த பெண்ணுக்கு வேலை தயாராக இருக்கிறது… பாலிவுட் பாடகர் ஆதரவு!

புதுப் படங்களின் வசூலை மிஞ்சிய இந்தியன்… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments