Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப். 3 நான்கு மொழிகளில் வெளியாகும் குங்ஃபூ யோகா

பிப். 3 நான்கு மொழிகளில் வெளியாகும் குங்ஃபூ யோகா
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:22 IST)
ஜாக்கிசான் நடித்திருக்கும் இந்தியப் படம் என்று குங்ஃபூ யோகா படத்தை சொல்லலாம். இந்திய பாரம்பரிய உடைகள், சோனு  சூட், அமைரா தஸ்தூர், ஆரிஃப் ரஹ்மான், திஷா பதானி என்று இந்தி திரைப்பட நட்சத்திரங்கள், இந்திய லொகேஷன்ஸ் என்று  இந்தப் படம் முழுக்க இந்தியமயம்தான்.

 
நல்லவேளை... படத்தை இயக்கியவர் சீனரான ஸ்டான்லி டாங்.
 
குங்ஃபூ யோகா படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியிடுகின்றனர். பிப்ரவரி 3 -ஆம் தேதி  இந்த 4 மொழிகளிலும் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்று வெளியிடை படத்தின் பெயர் மாற்றம்