Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் கொரொனா அச்சம்..போட்டோசூட் தேவையா? ஸ்ருதிஹாசன் கண்டனம்

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (22:13 IST)
சினிமா நட்சத்திரங்கள் அண்மைக்காலமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று அங்கு போட்டோஷூட் நடத்திவருகின்றனர். இதற்கு முன்னணி நடிகை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் சமீப காலமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர். அங்கு அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான முறையில் போட்டோசூட் நடத்தி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இதற்கு நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனா விழிப்புணர்வு குறித்துத் தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த நேரத்தில் சினிமா பிரபலங்கள்  பலர் மாலத்தீவுக்குச் சென்று பொழுதுபோக்கு இடங்கலில் முகக்கசவம் அணியாமலும், நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிட்டுவருவது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments