Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாதான் குரு

அப்பாதான் குரு

அப்பாதான் குரு
, சனி, 30 ஏப்ரல் 2016 (16:50 IST)
சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன் ஸ்ருதி நடிக்கிறார். முக்கியமாக அவரது மகளாகவே வருகிறார். ஒரு முழுநீள படத்தில் கமலுடன் ஸ்ருதி நடிப்பது இதுவே முதல்முறை.


 
 
சபாஷ் நாயுடு தொடக்கவிழாவில் பேசிய ஸ்ருதி, "எனக்கு இங்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சினிமா தொடர்பான எல்லா விஷயங்களையும் எனக்கு கற்றுக் கொடுத்தது அப்பாதான். அப்பாவுடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸில் நடிப்பது பெருமை" என்றார்.
 
இந்தப் படத்தில் பல்ராம் நாயுடுவாக வரும் கமலின் மகளாக ஸ்ருதி நடிக்க உள்ளார். மே 16 லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேஷ்பாபுவின் ஜனகணமன