Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவுடன் விரைவில் இணைந்து நடிப்பேன் - ஸ்ருதி

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2015 (10:04 IST)
ஸ்ருதி நடிக்க வந்தபோதே கேட்கப்பட்ட கேள்வி, எப்போது அப்பா கமலுடன் இணைந்து நடிக்க போகிறீர்கள்?
 

 
சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன். கதை அமைய வேண்டுமே. அப்பா என்பதற்காக நடிக்க முடியாது, எனக்கேற்ற கதாபாத்திரம் வேண்டும் என்றெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்த ஸ்ருதி, முதல்முறையாக விரைவில் அப்பாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
 
அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது. விரைவில் அது நடக்கும் என கூறியுள்ளார். எந்தப் படம், எந்த மொழி என்றெல்லாம் தெரியவில்லை. சைப் அலிகானை வைத்து கமல் இந்தியில் இயக்கும் படமாக இருக்கலாம் என்று ஆருடம் கூறுகிறார்கள்.

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

Show comments