Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டல் செய்த ரசிகர்கள்.... இன்ஸ்டாவில் இருந்து வெளியேறிய நடிகை

Webdunia
திங்கள், 18 மே 2020 (22:40 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரே காட்சியின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரபலமானார் பிரகாஷ் வாரியர்.

அந்தப்  படம் வெளியாகி அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.  பிரியாவாரியரின்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 70 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில்  திடீரென்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் அவரோ அவரது தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.

ஆனாலும் அவர் பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் நீடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மீதான கேலியும் கிண்டலும் அதிகரித்ததே அவர் அதிலிருந்து வெளியே காரணம் என்ற தகவலும் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

அடுத்த கட்டுரையில்
Show comments