Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிம்பு வீட்டுவாசல் முன்பு ரசிகர்கள் போராட்டம்!!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (18:32 IST)
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிம்புவின் வீட்டு வாசல் முன்பு அவரது ரசிகர்கள் நின்று போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம்  மிகக்குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடம் படத்தை பார்க்க உள்ளனர். வரும் 13 ஆம் தேதி விஜய்யின் மாஸ்டர் படத்துன் இப்படமும் தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் சிலம்பரசன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் நிரந்தர முடிவை எடுக்கமுடியாதசூழல் உள்ளதால், சிம்பு ரசிகர் மன்றத்தில் அகில இந்திஒய தலைவரை மாற்றக் கோரி அவர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

தமிழக அரசு தமிழகத்தில் தியேட்டர்கள்  100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி விஜய்யின் மாஸ்டர் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகிறது. இதையடுத்து கபடதாரி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments