Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணக்கு போட தருவீங்களா? கிண்டலுக்கு உள்ளான ரெஜினாவின் உடை!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (17:10 IST)
நடிகை ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பிறகு  சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்களிலும் நடித்தார்.


 
 
தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவருக்கு அங்கு நல்ல மார்க்கெட். தற்போது ரெஜினா நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
 
இவரது உடையை கண்ட ரசிகர்கள் சிலர் கணக்கு போட உங்களது சேலையை தருவீர்களா என கிண்டல் செய்து வருகின்றனர். அந்த உடை என்னவென நீங்களே பாருங்க....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments