Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, நெல்சனுக்கு கார்… அப்ப அனிருத்துக்கு?... சமூகவலைதளத்தில் பரிந்துரைக்கும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (07:38 IST)
ரஜினியின் தர்பார் மற்றும அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் ஜெயிலர் படத்துக்கு அவருக்கு சம்பளம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே போல பீஸ்ட் தோல்வி அடைந்ததால் நெல்சனின் சம்பளமும் குறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கூடுதல் பணம் மற்றும் சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அனிருத்துக்கும் இது போல கார் அளிக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments