Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க இயக்குனதுலயே இதுதான் மோசமான படம்… வெங்கட்பிரபுவிடமே சொன்ன ரசிகர்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (16:34 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கிய சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இடையில் அவர் இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி மற்றும் பிரியாணி போன்ற படங்கள் சுமாராக போயின.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் வெங்கட்பிரபுவிடம் “நீங்கள் இயக்கியதிலேயே மிகவும் மோசமான படம் மாசுதான்.” என்று கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த வெங்கட்பிரபு “ கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்தமாதிரி படத்தை விரைவில் தருவேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த படம் மாசு “ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments