Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்தை பாராட்டிய பிரபல இசைமைப்பாளர்..ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (15:00 IST)
பிரபல தென்னிந்திய  இசைப்பாளர்  ராக்ஸ்டார் அனிருத்தைப் பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மரகதமணி. இவர் ராஜமெளலியின் நான் ஈ,பாகுபலி, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அடுத்து கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகவுள்ள ஜென்டில்மேன் -2   என்ற படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில்.  தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை அவர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில், அனிருத் சிறந்த இசையமைப்பாளர், எதிலும் புதுமையானவர். , டான் படத்தில் இடபெற்றுள்ள ‘பே ‘பாடல் போதை தரக்கூடிய வகையுள்ளது. என்று தெரிவித்தார்.


இதற்கு அனிருத் ஐ லவ் யூ சார் என்று ரீ டுவீட்  பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான படம் டான். இப்படத்தின் ஆதித்யா பாடிய பாடல்தன் பே ஆகும். இது டிரெண்டிங்கிலுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏ.ஆர். முருகதாஸின் கம்பேக்: சிவகார்த்திகேயனின் 'மதராசி' - ட்விட்டர் விமர்சனம்!

‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு 100 கதைகளை வேண்டாம் என்றேன் – தினேஷ் சொல்லும் காரணம்!

விஷால் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட வேணாம்… ஆனா நான்?- மிஷ்கின் எமோஷனல் பேச்சு!

சூப்பர் ஹீரோ படமா பிரபாஸ் & சந்திப் ரெட்டி இணையும் ‘ஸ்பிரிட்’?

குட் பேட் அக்லி சாதனையை முறியடிக்க முடியாத கூலி… எந்த ஏரியாவில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments