Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சினிமா தயாரிப்பாளரின் மனைவி காலமானார் !

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (22:15 IST)
பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் பிடிவி பிரசாத்தின் மனைவி  அஞ்சு பிரசாத் இன்று காலாமானார்.

பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் பிடிவி பிரசாத்தின் மனைவி  அஞ்சு பிரசாத் இன்று திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று  மாலை 3 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு வயது 53 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments