Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (20:30 IST)
தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக இருந்த தனசேகரன் என்பவர் மாரடைப்பால்  உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லி நாயக்கன் பாளையத்தில் வசித்து வந்தவர் தனசேகரன்.  (43). இவர்       குள்ளமான உருவமாக இருந்தாலும் தன்  நகைச்சுவையாம் மக்களைக் கவர்ந்தார்.

இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  நேற்று திருச்செங்கோடு திருவிழாவிற்குச் சென்று வந்த அவர்  நேற்று காலை ஊருக்குத் திரும்பினார். பின்பு சாப்பிட்டு படுத்தவர்  எழுந்தரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவரை அழைத்து வந்தனர். தனசேகரை பரிசோதித்த மருத்துவர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  திரைத்துறையினர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இறந்த செய்தி அறிந்தும் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்தார் அல்லு அர்ஜுன்… தெலங்கானா போலீஸ் குற்றச்சாட்டு!

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments