Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் நடிக்கும் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:35 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் திரு. இவர்  நான் சிகப்பு மனிதன், சமர், மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் ‘ஜான்சி’ என்ற புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். இதில், ஹீரோயினாக அஞ்சலி நடிக்கவுள்ளார். இத்தொடரை  நடிகர் கிருஷ்ணா தயாரிக்கவுள்ளார். இதுகுறித்த தகவலை நடிகை அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் திரு ஜான்சி என்ற வெப் தொடர் மூலம் ஓடிடியில் அறிமுகமமாகவுள்ளது போன்று நடிகை அஞ்சலியும் ஓடிடியில் அறிமுகமாகவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments