Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியாவின் காதல் முடிவை வரவேற்ற பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. பல ரசிகர்கள்   மிகவும் ரசிக்கும் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ஓவியா.

 
பிக்பாஸ் வீட்டில் ஓவியா ஆரவ்வை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. அவர் ஓகே சொல்லாததால் ஓவியா மன  உளைச்சலுக்கு ஆளானார். பிறகு தானாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

 
இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில், உறவு  நிலை: யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோஷமாக உள்ளேன் என கூறியுள்ளார். ஓவியாவின் இந்த அறிவிப்பால்  அவரது ரசிகர்கள் சந்தேஷத்தில் டுவீட் செய்து வருகின்றனர். காரணம் தொடக்கம் முதலே ஓவியா ஆரவ்வை விரும்புவதை  அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.

 
தற்போது ஓவியாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஓவியாவின் இந்த முடிவுக்கு நடிகர் கதிர்  வரவேற்றுள்ளார். மாஸ் செக்டாருக்கு ஓவியா நுழைந்துள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments