Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் !

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (22:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் அலெக்சாண்டர் இன்று இரவு மாரடைப்பால் உயிரிந்தார்.

தமிழ் சினிமாவில் பிகில், மாநகரம், கைதி, உள்ளிட்ட பல  படங்களில் நடுத்துள்ள நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48 ஆகும்.

அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது மறைவுக்கு பல நடிகர்கள் திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments