Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் படத்தில் கமலுக்கு வில்லன் இந்த நடிகரா? வெளியான மாஸ் அப்டேட்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:15 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமலிடம் இருந்து ஒரு வெற்றிப்படம் வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு வெற்றிப்படம் கொடுத்தால் தேர்தலில் அது பயன்படும் என கமல் நினைக்கிறாராம்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கமலஹாசன் தனது தேதிகளை ஒதுக்கி கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி 3 மாதங்களுக்குள் முடித்து ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகரான பஹத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments