Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹத் பாசிலிடம் நஸ்ரியா எப்படி ப்ரபோஸ் செய்தார் தெரியுமா? வெளியான ரகசியம்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:21 IST)
நடிகர்கள் பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா இடையிலான காதல் பற்றி பஹத் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உருவாகிக் கொண்டிருக்கிறார் பஹத் பாசில். அவரின் நடிப்பு மொழிகளை தாண்டி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அதிகமாக மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு  முன்னர் சக நடிகரான நஸ்ரியாவை அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். அதிலிருந்து சினிமாவில் ஒதுங்கி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் கணவருடன் ட்ரான்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் தங்கள் காதலைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார் நஸ்ரியா.

அதில்’ பெங்களூர் டேஸ் படப்பிடிப்பின் என்னிடம் நஸ்ரியா ‘என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறீர்களா? மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன்.’ எனக் கேட்டார். நானும் அதற்கு சம்ம்தம் தெரிவித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments