ஃபேஸ் ஆப் ; விஜய் நண்பருடன் எடுத்த போட்டோ…இணையதளத்தில் வைரல்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தனது ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் அவுட்டிங் செல்வார். அப்போது தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வைரலாகும்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகரும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, ஃபேஸ் ஆப்பில் இளமைத் தோற்றத்துக்கு மாற்றி வெளியிட்டுள்ளார்.

இன்று இணையதளத்தில் வைராலாகும்  போட்டோ இதுதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments