ஆத்தாடி..! இதென்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா! வைரலாகும் வீடியோ!

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (11:53 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் போன்றே இருக்கும் நபர்கள் என்றாலே ஒரே நைட்டில் படு பேமஸ் ஆகிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றே இருக்கும் பெண்ணின் டிக் டாக் விடியோ ஒன்று சமூகவலைத்தலத்தில் வைரலாகி வருகிறது. 


 
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார். 
 
இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக பாலிவுட் நடிகைகளை போன்றே கீர்த்தி சுரேஷ் ஒல்லியான உடலமைப்பிற்கு மாறிவருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் படு பேமஸ் ஆகிவரும்  டிக் டாக் செயலியில் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் பேசிய வசனங்களை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments