Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:56 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன் பணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஸ்டன்னிங் லுக்கில் மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட ஆல்பம்!

நான் கஷ்டப்பட்டது எல்லாம் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை.. லப்பர் பந்து இயக்குனரின் நச் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments