Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேபி அனிகாவுக்கு செம்ம டஃப் கொடுக்கும் பாபநாசம் எஸ்தர்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் எஸ்தர்.

கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கருப்பு உடையில் கவர்ச்சி தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே என்னை அறிந்தால் அனிகா இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவருக்குப் போட்டியாக எஸ்தர் களமிறங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்