Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெர்மினேட்டர் ஜெனிசைஸ், உப்பு கருவாடு படங்களை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்

டெர்மினேட்டர் ஜெனிசைஸ், உப்பு கருவாடு படங்களை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (12:23 IST)
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் மீண்டும் சினிமா விநியோகத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். டெர்மினேட்டர் சீரிஸின் நான்காவது பாகமான டெர்மினேட்டர் ஜெனிசைஸ் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதன் வாங்கியுள்ளார். அவரது நிறுவனம்தான் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
அதேபோல் ராதாமோகன் இயக்கியிருக்கும், உப்புகருவாடு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதன் வாங்கியுள்ளார். கருணாகரன், நந்திதா நடித்துள்ள இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
 
தற்போது விமல் நடிக்கும் மாப்ள சிங்கம் படத்தை மதன் தனது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil