Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் போதும்... அப்பா டி.ஆருக்கு ரசிகராக தீர்மானித்த சிம்பு

அஜித் போதும்... அப்பா டி.ஆருக்கு ரசிகராக தீர்மானித்த சிம்பு
, சனி, 22 அக்டோபர் 2016 (14:55 IST)
அஜித் வளர்ந்துவிட்டார்... அவரை கொண்டாட நிறைய பேர் இருக்கிறார்கள். இனி என்னுடைய படங்களில் அஜித் குறித்து எதுவும் காட்சி இருக்காது என்று சமீபத்தில் அறிவித்தார் சிம்பு. இதைக் கேட்டு மூவுலகும் நடுநடுங்கியது.

 
இந்நிலையில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தனது அப்பா டி.ஆருக்கு ரசிகராக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
 
இந்தப் படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் வருகிறார். அதில் ஒன்று, எண்பதுகளில் வரும் மைக்கேல் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரம்தான் டி.ஆருக்கு ரசிகராக படத்தில் வருகிறதாம்.
 
நல்ல முடிவு... அப்படியே தொடருங்க...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்: காஜல் அகர்வால்