Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் - போலீஸ் கெட்டப்பில் அஜீத்

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (09:49 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு என்னை அறிந்தால் என்று பெயர் வைத்ததோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது. அஜீத் இதில் மூன்றுவித கெட்டப்புகளில் வருகிறார். அனுஷ்கா, த்ரிஷா, பார்வதி நாயர் என்று மூன்று ஹீரோயின்கள். வில்லனாக அருண் விஜய். அவருக்கு படத்தில் இரண்டு கெட்டப்புகள்.
 
நேற்று படத்தின் பெயரை அறிவித்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். போலீஸின் காக்கி பேன்ட், பிரவுன் ஷு மற்றும் வெள்ளைச் சட்டையில் பைக்கில் இருக்கும் அஜீத்தின் படம், படத்தில் அவர் போலீஸ் வேடம் செய்வதை உறுதி செய்துள்ளது.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments