Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’என்ஜாய் எஞ்சாமி’’ பாடல் நிகழ்த்திய சாதனை ...

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (00:07 IST)
சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி.
.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார். இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பல கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், அனைத்து எஃப்.எம்களிலும், சமூக வலைதளங்களிலும், யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் இப்பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவைத் தாண்டி உலகளவில் இப்பாடல் பெரும் வெற்றி பெற்றுள்ளது.  இப்பாடலைப் பாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளும் தீ மற்றும் தெருக்குரல் அறிவு இருவரும் புகழ்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்பாடல் சுமார் 225 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் இசையமைப்பவர்களுக்கு இது உற்சாகம் ஊட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்