Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்

வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
, புதன், 11 மார்ச் 2015 (08:44 IST)
யுஎஸ்ஸில் எனக்குள் ஒருவன் முதல் மூன்று தினங்களில் 35 திரையிடல்களில் 15.31 லட்சங்களை வசூலித்துள்ளது.

சென்ற வார இறுதியில் யுஎஸ்ஸில் காக்கி சட்டை ஆறு திரையிடல்களில் 2,274 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல் 39.08 லட்சங்கள்.
 

யுகே மற்றும் அயர்லாந்தில் எனக்குள் ஒருவன் வார இறுதியில் 11 திரையிடல்களில் 9.76 லட்சங்களை வசூலித்துள்ளது. காக்கி சட்டை இங்கு 8 திரையிடல்களில் 6,362 பவுண்ட்களை தனதாக்கியுள்ளது. இதுவரை இதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 64.36 லட்சங்கள்.

காக்கி சட்டை ஆஸ்திரேலியாவில் இதுவரை 33.75 லட்சங்களும், மலேசியாவில் 1.19 கோடியும் வசூலித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil