Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலான் மஸ்க் வசமான டுவிட்டர் நிறுவனம்- நிர்வாகக் குழு அனுமதி

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (21:15 IST)
உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில்  உள்ளவர் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்க. இவர் சமீபத்தில் டுவிட்டர் என்ற சமூக வலைதளத்தை ரூ.  3.43 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனால், உலகமே இது குறித்து பேசியது. டுவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன.

இந்த நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான  ஒப்புதலை வழங்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகக் குழு.

ஏற்கனவே, டுவிட்டர் நிறுவனத்தில் அதன் எண்ணிக்கையை விட சுமார் 5 % போலி கணக்குகள் இருப்பதாகவும் அதுகுறித்து வெளிபடைத்தன்மையுடன் தணக்கை சமர்ப்பிக்கும்படி கூறினார்.ஆனால், இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments