Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்த நபர் – மரணம் !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
விஜய்யின் பிகில் பட ஷூட்டிங்கின் போது காயமடைந்த செல்வராஜ் என்ற எலக்ட்ரீசியன் செல்வராஜ் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது செல்வராஜ் என்ற எலக்ட்ரீசியன் மீது 100 அடி உயரத்தில் இருந்து மின்விளக்கு ஒன்று, கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அதையடுத்து போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை விஜய் நேரில் சென்று சந்தித்தார்.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விஜய்யும் தயாரிப்பாளர் தரப்பும் செல்வராஜின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments