Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யராஜ் நடிப்பில் இயக்குனராகும் எடிட்டர் ஆண்டனி

சத்யராஜ் நடிப்பில் இயக்குனராகும் எடிட்டர் ஆண்டனி
, செவ்வாய், 25 நவம்பர் 2014 (15:13 IST)
ஷங்கர், கௌதம், கே.வி.ஆனந்த் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அனைவரது படத்திலும் இடம்பெறும் ஒரேயொருவர், எடிட்டர் ஆண்டனி.
 
ஐ, என்னை அறிந்தால், அனேகன் மூன்றுக்கும் இவர்தான் எடிட்டர்.
 
தரத்தை விரும்பும் இயக்குனர்களின் சாய்சாக எடிட்டர் ஆண்டனி இருக்கிறார். இவர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். படம் இயக்க வேண்டும் என்பது இவரது நெடுநாள் விருப்பம்.
 
ஆண்டனியின் முதல் படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ. படம் குறித்த பிற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளார் ஆண்டனி.

Share this Story:

Follow Webdunia tamil