பொங்கலில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:52 IST)
சூர்யா நடித்து தயாராகியுள்ள எதற்கும் துணிந்தவன் பட ட்ரெய்லர் பொங்கல் அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த பிப்ரவரி 4 அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் சிங்கிளும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் பொங்கல் அன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது சூர்யா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: தொடங்கிய இரண்டாம் நாளிலேயே கைகலப்பு – 'திவாகர்' விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல்!

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. நிறுத்தப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி..!

அனிகா சுரேந்திரனின் அழகிய க்ளிக்ஸ்…இன்ஸ்டா வைரல்!

மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

அடுத்த கட்டுரையில்
Show comments