நடிகர் அர்ஜூன் கட்டிய கோவிலுக்கு வருகை தந்த முதல்வரின் மனைவி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:46 IST)
நடிகர் அர்ஜூன் கட்டிய கோவிலுக்கு வருகை தந்த முதல்வரின் மனைவி!
தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல திரையுலக பிரமுகர்கள் கடந்த சில நாட்களில் சந்தித்தார்கள் என்பதும் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வரையும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார் என்பதையும் பார்த்தோம் 
 
இந்தநிலையில் முதல்வரை நடிகர் அர்ஜூனின் சந்தித்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே அஅஞ்சனாசுத ந்த ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் சுவாமி மந்திரம் என்ற கோவிலை கட்டி உள்ளார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றதை அடுத்து இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார் 
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தான் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்கவே முதல்வரை அர்ஜுன் சந்தித்து இருப்பார் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லவ் கண்டெண்ட்லாம் ஓரம் போச்சு! ட்ரெண்டாகும் வாட்டர்மெலன் திவாகர் Vs வினோத்! Biggboss Season 9 Tamil

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் அசத்தல் லுக்கில் கவரும் ஸ்ரேயா!

காதலுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்தோம்… கணவர் பற்றி மணம் திறந்த கீர்த்தி!

தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments