Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டும் டும் பீப்பீக்கு தயாராகும் பீப் நடிகர்

டும் டும் பீப்பீக்கு தயாராகும் பீப் நடிகர்
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:05 IST)
அழகானவர்களை எல்லாம் காதலிக்க வேண்டும் என்ற சிம்புவின் பரந்த மனசு அவருக்கு இரண்டு காதல் தோல்விகளை பரிசளித்தது.


 


அது எப்படி என்னை ஒரு பெண் நிராகரிக்கலாம் என்ற அரிப்பில் அவர் எழுதி பாடிய பீப் பாடல் பெரும் சர்ச்சையானது. தறிகெட்டுப் போனவர்களை வழிக்கு கொண்டுவர இந்திய குடும்பங்கள் கைக்கொள்ளும் ஒரே ட்ரீட்மெண்ட் திருமணம் செய்து வைப்பது. 

சிம்பு குடும்பத்தினரும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
 
இதுவரை, காதலித்துதான் கல்யாணம் என்று சொல்லிவந்த சிம்பு, அதெல்லாம் கதைக்காகாது என்ற ஞானோதயத்தை பெற்றிருக்கிறார். அப்பா, அம்மா பார்க்கிற பொண்ணு போதும் என்று அவர் இறங்கி வந்திருப்பதாக கேள்வி.
 
சிம்பு தந்த சம்மதத்தால் அவரது பெற்றேnர் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அகப்படப் போகும் அந்த துர்பாக்கியவதி யாரோ?

Share this Story:

Follow Webdunia tamil