Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவை ஃபாலோ செய்கிறாரா துல்கர் சல்மான்?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:29 IST)
சிம்புவைப் போல, காதலியைப் பின்னால் உட்காரவைத்து புல்லட் ஓட்டுபவராக நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
 



‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில், மஞ்சிமா மோகனைப் பின்னால் உட்காரவைத்து புல்லட் ஓட்டுவார் சிம்பு. அதைப்போல, தான் நடித்துள்ள ‘சோலோ’ படத்தில் ஒரு ஹீரோயினைப் பின்னால் உட்காரவைத்து புல்லட் ஓட்டியிருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்தை, பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார்.

புல்லட் பற்றி இயக்குநரிடம் கேட்டால், “இந்தக் கதையை எழுதும்போது புல்லட் பற்றி யோசித்து கூடப் பார்க்கவில்லை. கதைப்படி அவர் ராணுவ ஜீப்பில் தான் பயணம் செய்ய வேண்டும். ஆனால், அந்த மலைப்பாங்கான பிரதேசத்தில் அவர் ஜீப்பில் பயணம் செய்வது நன்றாக இல்லை. அத்துடன், காதலியுடன் அந்த இடத்துக்குப் புல்லட்டில் போவதுதான் நன்றாக இருக்கும் என்பதால், ஜீப்புக்குப் பதிலாக புல்லட்டை மாற்றினோம்” என்கிறார்.

‘நீலாக்சம் பச்சகடல் ச்சுவன்ன பூமி’ மற்றும் ‘பெங்களூர் டேஸ்’ ஆகிய படங்களில் ஏற்கெனவே புல்லட் ஓட்டியிருக்கிறார் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments