Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வலிமை’ ரிலீஸ் ஒத்திவைப்பால் பொங்கலுக்கு குவியும் படங்கள்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (18:53 IST)
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதை அடுத்து பல திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஒரு சில திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளன
 
முக்கியமாக கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், என்ன சொல்லப் போகிறாய் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதாகவும் அதேபோல் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
திங்கள் முதல் சனிக்கிழமை வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்த படங்கள் ரிலீசாகும் என்றும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதால் ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments