Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிகார குரங்கு த்ரிஷா: ட்விட்டரில் விளாசிய இயக்குனர்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (12:13 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டாவிக்கு ஆதரவாளிகிறார் நடிகை த்ரிஷா. இந்த 'பீட்டா' அமைப்பில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு  ஆதரவாளர்கள் த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.




இதையடுத்து பலரும்  த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். குடிகார குரங்கு உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்பட்டதும் இல்லை என த்ரிஷா பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இயக்குனர் சண்முகம், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குரடிகார குரங்கே என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
த்ரிஷாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வந்ததை அடித்து தான் டுவிட்டரில் இருந்து விலகுவதாக  திரிஷா அறிவித்தார்.

 
இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து த்ரிஷா கூறுகையில், நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து  தெரிவிக்கவில்லை. நான் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் மதிப்பவள் என த்ரிஷா விளக்கம் அளித்தும் அவை எடுபடவில்லை.
 
இதனை தொடர்ந்து கமல், த்ரிஷாவுக்கு ஆதரவாக (Pls stop hurting Ms. Trisha. அவர்க்கும் நமக்குமுள  வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் நடிகர் சிம்புவும், த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

பிரதீப்பின் ‘டிராகன்’ படத்தின் அதிரி புதிரி ஹிட்டால் பிரசாந்த் நீல் படத்துக்கு வந்த சிக்கல்!

விடாமுயற்சி கதைக்காக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments