Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவைக் கலக்கிய திருஷ்யம் – பார்ட் 2 டீசர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:00 IST)
த்ருஷ்யம் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்க இருக்கும் திருஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். இதனால் மற்ற மொழிகளில் உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆர்வமாக படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்க ஆவலாக உள்ளனர்.

இந்த படத்தை அமேசான் தளம் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் இப்போது அதன் டீசர் புத்தாண்டை முன்னிட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. த்ருஷ்யம் படம் எங்கு முடிந்ததோ அங்கிருந்தே அடுத்த பாகம் தொடங்குவது போல கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments