சன் டிவி, விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய தூர்தர்ஷன்: ஆச்சரிய தகவல்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:56 IST)
கடந்த சில ஆண்டுகளாக சன் டிவி, விஜய் டிவி, ஜிடிவி ஆகிய தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த மூன்று தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தொலைக்காட்சி தொடர்களையும், புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பி பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
 
இந்த நிலையில் இதுவரை யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்த தூர்தர்ஷன் தற்போது திடீரென பார்வையாளர்களிடம் புகழ் பெற்றுள்ளது. ஊரடங்கு உத்தரவை அடுத்து தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்ற செய்தியால் மக்கள் மீண்டும் தூர்தர்ஷனை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர் தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்பட அனைத்து தனியார் தொலைக் காட்சிகளையும் டிஆர்பியில் தூர்தர்ஷன் முந்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
 
ராமாயணம் மட்டுமின்றி சக்திமான் தொடரும் தற்போது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் சிறுவர் முதல் பெரியவர் வரை தற்போது தூர்தர்ஷனுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments