Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் திரைப்படம் ஓடிடியா? தியேட்டரா? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (18:57 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தங்களைத் தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் சேனல் உரிமையாளர்கள் சிலர் வதந்தியை பரப்பி வந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டாக்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
 
டாக்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து டாக்டர் திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments