தன் முதல் படம் வெளியாகவேண்டாம் என நினைக்கும் டாக்டர் பட ஹீரோயின்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:08 IST)
டாக்டர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளார் பிரியங்கா அருள் மோகன்.

இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் அவரே கதாநாயகி. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் தான் முதல் முதலாக நடித்து இன்னமும் ரிலிஸ் ஆகாமல் இருக்கும் டிக்டாக் என்ற படத்தின் ரிலிஸ் பற்றிய அச்சத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் அந்த படத்தில் அவர் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறாராம். இப்போது அவருக்கு இருக்கும் நல்ல நடிகை என்ற பெயர் அந்த படம் வந்தால் காலியாகிவிடும் என்பதால் அச்சத்தில் உளவுகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments