Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டாக்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (18:22 IST)
டாக்டர்  படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? ஓடிடியில் ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்த நிலையில் இன்று படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments