Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டாக்டர், நடிகர், இயக்குநர் மூவரும் ஒன்றுதான்!''- மிஷ்கின்

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (16:16 IST)
டபுள் டக்கர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டாக்டர்,  நடிகர், இயக்குநர் மூவரும்  ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
 
தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டபுள் டக்கர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது.
 
இதில் இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது:இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டேன்.  ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவர் இதுவரை 500 உயிரையாவது காப்பாற்றியிருப்பார்.
 
அவன் ஒரு இதய அறுவைச் சிகிச்சை நிபுணன், அவன் அனுக்கான உயரத்தை எப்போதோ அடைந்துவிட்டான். அதையும் மீறி ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை டாக்டர், நடிகர், இயக்குனர்  மூவரும் ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
 
மேலும், டாக்டர் இதயத்தை அப்படி திறந்து, அதில் இருக்கும் பிரச்சனையை சரி செய்கிறார். அதுபோல் கதை சொல்லியாகிய இயக்குனர் இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகரின் ரணஹ்தை ஆற்றி சிந்திக்க சிரிக்க வைக்கிறான் எனவே மூவரும் ஒன்றுதான் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments