இவர் யாரென்று தெரிகிறதா …? இவருக்கு ரூ.100 மில்லியன் டாலரின் வீடு

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (22:15 IST)
சமூக வலைதளங்களில் உலாவரும் மீம்ஸ்கள் தமிழ்நாட்டில் எப்படி நடிகை வடிவேலுவை கலந்து கட்டி இறைப்பார்களோ அதேபோல் உலக அளவில் இவரை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் பிரபலம்,

இவர் பெயர் #ஒசிட்டாஐஹீம் இவரை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது வருகிறது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடிகர். பார்க்க சிறுவன் போல் இருக்கும் இவருக்கு வயது 38.தனது சொந்த ஊரில்100 மில்லியன் டாலர் செலவில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.நைஜீரியாவில் டாப் 5 பணக்காரர்களில் இவரும் ஒருவர். என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments