Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘லியோ’ திரைப்படத்தின் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி...எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:54 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால்  அதிகாலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு திரையிட தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைக்கலாம் என்றும் அந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments